25ம் திகதி ஏற்படும் சூரிய கிரகணத்தகனால் 10 நட்சந்திர்தர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24ம் திகதி கொண்டாடப்படவுள்ளது . அதற்கு அடுத்த நாள் ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 (செவ்வாய்க்கிழமை மாலை 5.10 மணி முதல் 5.45 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.சூரிய கிரகணம்
இந்த கிரகணமானது இந்யாவில் தென்படும். ஆகையால் கோவிலில் பூஜை செய்யும் நமது சொந்தங்கள் அன்று மாலை மாலை 5.15
வழக்கமானபூஜைகளை செய்யலாம் என
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் முருகன் கோவில் பிரதானமாக உள்ள கோவில்கள் சூரசம்ஹார கொடியேற்றத்தினை
மாலை 6.30 மணிக்கு மேல் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
10 நட்சத்திரகாரர்கள்
கிரகண காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி,
விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும், மிதுனம்,
கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ராசிக் காரர்களும், சாந்திசெய்வது உத்தமம்.
மற்ற ராசிக்காரர்கள் நவகிரகத்தில உள்ள சூரிய பகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, சர்க்கரை
பொங்கல், அரளிப்பூ சகிதம் அர்ச்சனை செய்யலாம்.
சாந்தி செய்யக்கூடியவர்கள் மட்டைத்தேங்காய், அரிசி, வெற்றிலைப்பாக்கு, பூக்கள், மேலுள்ளவைகளை சேர்த்து சகிதம் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
தர்ப்பை
மாலை. 4.30 மணி முதல் 6.15 மணி வரை அனைத்து மக்களும் நீராகாரம் உட்பட எதுவும் அருந்தக்கூடாது.
கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில்
இருக்க வேண்டும் .
பொதுமக்கள் அருகில் உள்ள கோவில்களில் தர்ப்பை பெற்று வீட்டின் வாசற்கால் மற்றும் மளிகை, காய்கறி,
பொருட்கள், தயிர், பாலில் போடலாம்

மதியம் உணவஅருந்தக்கூடாது.