புதிய அரசியலமைப்பு விவகாரம் - TNA - ஜனாதிபதி சந்திப்பு - ரத்து


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

ஜனாதிபதி செயலகத்தில், நாளை மாலை 4 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம் பெறவதாக அறிவிக்கப்பட்டது 

இந் நிலையில் குறித்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: