பல்கலைக்கழக விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு !


எதிர்வரும் 11ஆம் திகதி விண்ணப்ப முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்

 2020 - 2021ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும், நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: