இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை அதிகதிர்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதிப்படுத்தியதாக தெற்கு பிரபல செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய,

 ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் 184 ரூபாவாகவும், அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 144 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments: