பயணத்தடை நீடிக்க ஆலோசிக்கப்படுகின்றதா ?


 

பயணத்தடை நீடிப்பது  தொடர்பில் சுகாதாரத்துறை வலுவான காரணத்தை முன்வைக்க வேண்டும் என இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14ம் திகதி பயணத்தடை நீடிக்கப்படவுள்ளதாக வலுவாக அறிவித்திருந்த போதிலும் சுகாதாரத்துறையின் வலுவாக காரணங்களடிப்படையில் பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

21 பயணத்தடை நீடிப்பதா இல்லையா என 18 அல்லது 19ம் திகதிகளில் அறிவிக்கப்படும் எனம் என ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக் வெல இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் காதாரத்துறை வலுவான காரணத்தை முன் வைத்தால் பயணத்தடை நீடிப்பது தொடர்பில் ஆராயவாய்ப்புள்ளதாக. தெரிவிக்கப்படுகின்றது 

No comments: