நாட்டில் தொடரும் மண்சரிவு அபாய எச்சரிக்கை


நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராச்சிய மையம் அறிவித்துள்ளது.

No comments: