இந்திய வைரஸ் திரிபுடன் கண்டறியப்பட்ட இரண்டாவது நபர் இலங்கையில் அடையாளம்.


இந்திய வைரஸ் திரிபுடன் கண்டறியப்பட்ட இரண்டாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்னர் கல்கிஸ்ஸை பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இந்திய பிரஜையொருவருக்கும் இந்த வைரஸ் தொற்று பாதிப்படைந்திருந்தது.

No comments: