திருக்கோவில் கடல் பகுதியில் கரையொதுங்கிய டொல்பின் மீனின் உடற்பாகம்யதுர்ஷன்

கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தையண்டிய கடல் பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதுடன் கடலில் கப்பல் மூழ்கியதையடுத்து பல பிரதேசங்களில் கடற்கரையில் ஆமைகள், டொல்பீன் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கி வருகின்றன.

இந்த நிலையில் திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆமைகள், டொல்பீன் மீன் கரையொதுங்கியுள்ளன
 
இதேவேளை இன்னும் பல ஆமைகள் கடலில் கரையொதுங்கி வருவதாக இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கரைக்கு திரும்பி வந்தடைந்த மீனவர்கள் தெரிவித்தனர்.No comments: