திருக்கோவில் பகுதியில் பிரதேச செயலாளர் தலைமையில் விசேட நடடிக்கை

ஜே.கே.யதுர்ஷன் 


நாட்டின்  கொவிட்19 தெற்று தீவிரத்தினால் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இந் நிலையில்  இன்று (14) திருக்கோவில் கொவிட்19 தடுப்பு  செயலணியினால் திருக்கோவில் பகுதியில் விசேட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

பிரதான வீதிகளில் பயணத்தடையை மீறி  செயற்பட்ட வாகனங்களில் அனுமதிபத்திரம்  தொடர்பில்   நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதுடன்  அனுமதி பத்திரம் இல்லாமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருக்கோவில்பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன்  தலைமையாலான குழுவினர் மற்றும் திருக்கோவில் பொலிசார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.No comments: