தீப்பற்றிய (எக்ஸ்ப்ரஸ் பேர்ல்) கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு


தீப்பற்றிய கப்பல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் உரிய அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இன்றைய தினம் இடம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் உடனடியாக நடுக்கடலுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது 


No comments: