நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,581 ஆக அதிகரித்துள்ளது.

May be an image of ‎text that says "‎රජයේ පුවෘත්ති දෙපාර්තමේන්තුව திணைக்களம் Department Government Information 20.06.2021 20.06.2 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 592/2021 வெளியிடப்பட்ட நேரம் 18:30 2021.06.19ம் திகதி கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நேற்று, 2021.06.19 திகதி இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் இன்று (20) றுதிப்படுத்திய கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வய துக்கு கீழ் பெண்கள் ஆண்கள் இடையில் 01 மொத்தம் 01 வயது மற்றும் அதற்கு மேல் 01 மொத்தம் 05 19 06 21 20 40 27 47 Dmn םd !w மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் .හිරුලපන ලංකාව +9411)2515759 www.news.lk‎"‎

No comments: