நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,845 ஆக அதிகரிப்பு


சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 856 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுளது.

இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,845 ஆக அதிகரித்துள்ளது.

No comments: