தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது


 கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் மொத்தமாக கைதானவர்களின் எண்ணிக்கை 20,140 தைதாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments: