ஊரடங்கு உத்தரவு (பொய்யான வதந்தி ) இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா



இரவு  வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றது.

அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் நாட்டின் நலையை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் நிறைவேற்றப்படால் சிறப்பு

No comments: