திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு


நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய சுகாதார விழிகாட்டலுக்கமைய மறு அறிவித்தல் வரை இவ்வாறு திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களை மூடுமாறு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே அந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குற

No comments: