இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


இன்று இரவு 10.00 மணிமுதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விருந்தகங்கள் மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: