தனியார் நிதி நிறுவனத்தில் பணமோசடி செய்த ஒருவர் கைது


 

மஹரகம பகுதியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனமொன்றில் 910 மில்லியன் ரூபா பணத்தை மோசடி முன்னாள் பணிப்பாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதான குறித்த நபர் வத்தேகெதர கூட்டுறவு நிதியத்தின் பிரியங்க நிஷாந்தத குமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: