இந்தியாவில் இருந்து இலங்கை வருவதற்கு தடை !


இன்று நள்ளிரவு முதல் விமானப் பயணிகள் வருகை இலங்கையில் சுகாதார வழிகாட்டுதல்களுடனும் கட்டுப்பாடுகளுடனும் அனுமதிக்கப்படுகின்றது. 


கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற எந்தவொரு பயணிகளும் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் இலங்கையில் கட்டாயமாக இருக்கும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.

இலங்கையில் கொரோனா வைரஸின் இந்திய மாறுபாடு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: