ஆட்பதிவு திணைக்களத்திற்கு பூட்டு


பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட் பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய அலுவலகங்களையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: