நெதர்லாந்தில் இருந்து விசேட குழு வருகை !


கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து உள்ளான எக்ஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து ஒரு குழு வருகைதந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

6 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு வருகை தரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments: