அறநெறிப் பாடசாலைகளை மூட நடவடிக்கை


கொவிட் -19 அச்சுறுதத்ல் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து அறநெறிப் பாடசாலை நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ( Covid - 19 ) தொற்றுத் தாக்கத்தின் மீளெழுச்சி இலங்கையின் பல மாவட்டங்களில் அதிகரித்துக் காணப்படுவதால்,இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கற்றல் சார் நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரும்வரை மேற்கொள்ள வேண்டாமென,இந்து சமய அறநெறிப் பாடசாலை சமூகத்தினரிற்கு இந்து சமய,கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


No comments: