மேலும் 620 தொற்றாளர்கள் அடையாளம் இன்றும் 2000 ஆயிரத்தை கடந்த எண்ணிக்கை


சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 620 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,845 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்இ நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 177,706 ஆக உயர்வடைந்துள்ளது

No comments: