மக்களுக்கான 5000 ரூபாய்கொடுப்பனவு மீண்டும் இன்று ஆரம்பம் !


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று  முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றர்

 இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்தார்.

No comments: