மேல் மாகாணத்தில் 341 பொலிசாருக்கு கொரோனா தொற்று

 


மேல் மாகாணத்தில் மாத்திரம் 341 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவர்களின் குடும்பங்களுக்கு 5000 ரூபா பெறுமதியான நிவாரப்பொதி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

No comments: