இன்றைய தினம் 2,882 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் !


நாட்டில் மேலும் 1,351 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இன்றைய தினம் 2,882 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 186,334 ஆக அதிகரித்துள்ளது.

No comments: