பொலிஸாரின் வீடுமுறை எதிர்வரும் 15ம் திகதி வரை ரத்து


 மே 11 ஆம் திகதி முதல் மே 31 வரை காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் 

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறையை எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

,

No comments: