நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


No comments: