மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 116 தொற்றாளர்கள் அடையாளம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையிர் 2174 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 25 பேர் வரையில் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டார் .

அத்துடன் இன்று மாத்திரம் 116 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்...  படுத்தப்பட்டுள்ளதுடன்  32 பொலிஸார் இதில் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நிலமையுணர்ந்து செயற்படுமாறும் அவர் தெரிவித்தார்.

No comments: