IPL வரலாற்றில் RCB புதிய சாதனை | புள்ளிப் பட்டியலில் பின் சென்ற சென்னை அணி


  

                            117-9 RR 20 Overs    RCB  181-0  16.3 Overs

                                   RCB Won The Match 10 W 

2021 சீசனில் பெங்களுர் அணி புதிய சாதனைகளை நிலை நாட்டியுள்ளது தொடர்ச்சியாக பங்கெடுத்த 04 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிருந்த சென்னை அணியை பின் தள்ளி முன் சென்று தனது பலத்தினை நிருபித்துள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களுர் அணித்தலைவர் ஹோலி முதலில் களத்தடுப்பாடடத்தினை தேர்வு செய்தார் சிறந்த களத்தடுப்பாட்டம் நிகழ்த்தப்பட்டலும் 10 ஓவருக்கு பின்னர் ராஜஸ்தான் அணி ஓட்டங்களை வெகுவாக குவிக்கத் தொடங்கியது .

சிராஜ் மற்றும் ஹர்ஷால் ஆகியோரின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்திருந்தது 20 ஓவர்கள் நிறைவில் ராஜஸ்தான் அணி 178 என்ற ஓட்ட இலக்கினை பெங்களுர் அணிக்கு நிர்ணயித்தது.

முதலில் களமிறங்கிய பெங்களுர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான விராட் மற்றும் படிக்கல்லின் அபார துடுப்பாட்டத்தினால் பெங்களுர் அணி எது வித விக்கட் இழப்புமின்றி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் இணைப்பாட்டத்துடன் தொடரை கைப்பற்றியது.

இறுதியில் 16.3 ஓவர்கள் நிறைவில் 181 ஓட்டங்களை பெற்று பெங்களுர் அணி 04  வது போட்யிலும் வெற்றி கொண்டது. 

                                       விராட் 47  - 72

                                       படிக்கல் 525 - 105

2021 சீசனில் முதல் 200 ரண்களை கடந்த அணியாகவும் தொடர்ந்து பங்கெடுத்த 04 போட்டிகளிலும்  வெற்றி கண்ட அணியாகவும் எது வித விக்கட் இழப்பின்றி ஆரம்ப இணைப்பாட்டத்தினுடாக இன்றைய போட்டியை 10 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட அணியாகவும், முதல் சதம் பெற்ற அணியாகவும் (படிக்கல் 105 (25) ) திகழ்கின்றது.

2021 புதிய உத்வேகத்துடன் பெங்களுர் அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்து

No comments: