திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு பூட்டு


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளையும் மீள அறிவிக்கும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: