சடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 98,570 ஆக அதிகரித்துள்ளது.

No comments: