அரசாங்கத்தில் உடன்பாடு இல்லையெனில் தாராளமாய் வெளியேறலாம் - பிரதமர்


அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள்  ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும்,அரசாங்கத்தில் உடன்பாடு இல்லையெனில் தாராளமாய் வெளியேறலாம் யாரும் யாரையும் தடுக்கவில்லை. வெளியே சென்று தங்கள் விமர்சனங்களை தொடரலாம்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஜனநாயக உரிமை அனைவருக்கும் உள்ளது. தங்களிற்கு விருப்பமான முடிவுகளை எவரும் எடுக்கலாம் 


No comments: