கேகாலை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கும் பூட்டு


கேகாலை மாவட்டத்தின் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் எதிர்வரும் 30ம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments: