பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 127பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 91,044 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments: