கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு


கொரோனா தொற்று பரவல் காரணமாக விளையாட்டு பாடசாலைகளுக்கு 2021ம் ஆண்டுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்காக நாளை நடைபெறவிருந்த நேர்முகக் காணல் மற்றும் நடைமுறை தேர்வுகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: