அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்


கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் அரச ஊழியர்களை ஒவ்வொரு பிரிவினராக கடமைக்கு அழைப்பதற்கான அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை வெளியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments: