நுகேகொடையிலுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் தீ பரவல்


நுகேகொடையிலுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: