நாட்டில் மேலும் 36 பேருக்கு கொரோனா


நாட்டில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று இதுவரையில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: