நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது.

No comments: