நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: