எதிர்வரும் 12,13ம் திகதிகளில் வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறு கோரிக்கை


எதிர்வரும் 12,13ம் திகதிகளில் அனைத்து சதொச வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய வர்த்தக நிலையங்களையும் குறித்த இரு தினங்களில் திறந்து வைக்குமாறும் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: