சடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 357 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: