நாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 361 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

No comments: