முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார, தமது 81 ஆவது வயதில் காலமானார்.கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: