கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 1133 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 62,594 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments: