நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 354 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

No comments: