கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்


கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு வாகனங்கள் மற்றும் விமானப்படையின் ஹெலிகப்டர் ஒன்றும் தீயை அணைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments: