நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 536 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 72,710 ஆக அதிகரித்துள்ளது.



No comments: