சற்றுமுன்னர் மேலும் 383 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


சற்றுமுன்னர் நாட்டில்,மேலும் 383 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: