சற்றுமுன்னர் மேலும் 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


நாட்டில் மேலும் 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


No comments: